ஆலோசனைக்  கூட்டம் ரத்து

img

முதலமைச்சரின் ஆலோசனைக்  கூட்டம் ரத்து

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நடத்த இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது